பந்தியில் நின்றாய் முந்தி
பரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: எஸ்.கே நாள்: ஜூன் 9th, 2009. 2 மறுமொழிகள்.
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

சமீபத்திய மறுமொழிகள்