ஈழம்
நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.
அது என்ன "அமைதிக்கான அடமானங்கள்"? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது "Pawns of Peace" என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது!
"Pawn" என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:
- அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது
- செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர்
- பிறரால் "பகடைக்காயாக" பயன்படுத்தப்படுதல்
மேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் "pawn" என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.
மேலும் வாசிக்க…
- Share this:
- StumbleUpon
குறிச்சொற்கள்: India, LTTE, Norway, pawn, pawns of freedom, peace talks, Tamil Nadu, thamizh, அமைதி, அரசியல், இணையம், இலங்கை, ஈழம், சமூகம், தமிழ், தமிழ்நாடு, நார்வே, நோர்வே, பகடைக்காய், மனித இயல்பு.
சார்ந்த வகை: உலகம் :: எஸ்.கே நாள்: நவ 12th, 2011. 1 மறுமொழி.

சமீபத்திய மறுமொழிகள்