உள்ளங்கை பதிவில் உள்ள மறுமொழிகள்

காணுமிடமெல்லாம் கழிப்பிடமா? -ல் gunasekaran gojai எழுதிய மறுமொழி
thamil nattil mattum thaan entha nilamai indiavilea athigame erukku

மறைக்கப்படும் உண்மைகள் -ல் எஸ்.கே எழுதிய மறுமொழி
மிக்க நன்றி, கணேஷ்.

எஸ்.கே

மறைக்கப்படும் உண்மைகள் -ல் ganesh எழுதிய மறுமொழி
miracluous today!!!

really i consider this day as a wonderful miraculous day because i read something useful and i have not heard before about the importance.. thank you all and continue the noble work….please,

குதிரைக் கொம்பு -ல் எஸ்.கே எழுதிய மறுமொழி
பாரதி சுதேச மித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தபோது நாளொன்றுக்கு இவ்வளவு பக்கங்கள் எழுதுவது என்று ஒரு திட்டம் வைத்திருந்தார். அப்போது அவர் "ச்சும்மா" எழுதிய பகடிதான் இது!

அப்போது அவருக்கு சுமார் 23-24 வயதுதான் இருக்கும்!

(பாரதி பக்தர் திரு. ஹரி கிருஷ்ணனிடமிருந்து பெற்ற தகவல்)

எஸ்.கே

குதிரைக் கொம்பு -ல் ராஜு எழுதிய மறுமொழி
பாரதியார் எந்த சந்தர்பத்தில் இப்படி ஒரு கதை விட்டார் அதனுடைய பின்னணி என்ன என்று சொல்ல முடியுமா ?

மிஸ்டு கால்! -ல் எஸ்.கே எழுதிய மறுமொழி
உங்கள் கருத்துக்கள் முழுதும் சரி. ஜயராமன்.

நிறைய நிறுவனங்கள் இந்தத் துறையில் இருப்பதால் அவர்களுக்குள் போட்டி மிகுந்து விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நடைமுறையில், அந்த நிறுவங்கள் அனைத்தும் கூட்டுச் சேர்ந்து cartel formation செய்துகொண்டு, நுகார்வோர் ஜேபியில் கைபோடுகிறார்கள். அந்தத் துறைக்கான கட்டுப்பாட்டு நிறுவ்னங்களும் கண்டு கொள்வதில்லை.

என் கவலையெல்லாம், இந்த மிஸ்டு கால்களுக்கும் காசு கேட்கத் தொடங்கிவிடுவார்களோ என்பதுதான்!

நன்றி

எஸ்.கே

மிஸ்டு கால்! -ல் ஜயராமன் எழுதிய மறுமொழி
இந்தியர்களின் வளைந்துகொடுக்கும் திறத்துக்கும்,  புதுப்பொருட்களில் தன் வழியைத் தேர்ந்தெடுக்கும் திறனுக்கும் சான்றாக நான் இந்த மிஸ்டு கால் வழக்கத்தை காண்கிறேன்.

இந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் நுகர்வோர்களை அநியாயமாக உறிஞ்சுகின்றன.  உள்ளூர் அழைப்புகள் பல நாடுகளில் பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன.  ஆனால், இந்தியாவில் இந்த சுரண்டல் தொடர்கிறது.

இந்த தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைத்தரமும் மிகவும் கீழ்த்தரமாய் இருக்கிறது.   இந்த ப்ரீபெய்ட் கார்டுகளில் இந்த நிறுவனங்கள் சேவைக்கட்டணம், அதிக விலையான அழைப்புக்கட்டணம் என்று நியாயமில்லாத முறைகளில் சுரண்டுகின்றன.  இந்திய பயனாளிகளில் 70 சதம் இந்த ப்ரீபெய்ட் அழைப்புகளையே பயன்படுத்துகிறார்கள்.    ஆனால்,  ஆச்சரியமாக, ட்ராய் முதலான ஒழுங்குமுறை கண்காணிப்பு நிறுவனங்கள் கூட இந்த ப்ரீபெய்ட் கட்டணத்தை நிர்ணயிக்க தவறிவிட்டன.   மொத்தத்தில்  இந்த பழக்கம் ஒரு விதத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அநியாய வியாபாரமுறைக்கு ஏற்பட்ட ஒரு எதிர்விளைவே.   இதில் நகைச்சுவையோ, கிண்டலோ நான் காணவில்லை.

தங்கள் பதிவுக்கு நன்றி

ஜயராமன்

மிஸ்டு கால்! -ல் சுழியம் எழுதிய மறுமொழி
வீரவேல் ! வெற்றி வேல் !

கௌரவமான குலப்பெண்களை கைது செய்யும் காவல்துறை பற்றித் தெரியுமா?

மேல் விவரங்களுக்கு: http://cuziyam.wordpress.com/2008/03/09/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/

வந்தே மாதரம் !

இலவச மென்பொருள் சொல்லாடற் குழப்பங்கள்! -ல் எஸ்.கே எழுதிய மறுமொழி
மிக்க நன்றி, அஷோக்பரன்.

எஸ்.கே

இலவச மென்பொருள் சொல்லாடற் குழப்பங்கள்! -ல் என்.கே.அஷோக்பரன் எழுதிய மறுமொழி
அருமை!