‘எப்படி’ வகைசார்ந்த இடுகைகள்

நிழல் கடிகை

எப்படி :: 2 மறுமொழிகள் »

நிழல் கடிகை

குறிச்சொற்கள்: ,
:: (பார்வை 412 முறை) ::

காகிதத் தவளை

எப்படி :: மறுமொழி இனிமேல்தான் »


GUBA - வீடியோவைக் காணுங்கள் Jumping Frog

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 320 முறை) ::

கழுத்துக்குட்டை (tie) கட்டுவது எப்படி!

எப்படி :: மறுமொழி ஒன்று »

நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது! நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். நம் நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லாத அலங்காரம் என்று நமக்குத் தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த குட்டை தேவையாகத்தானே இருக்கிறது!

என்னைபோல் நீங்களும் சிரமப்படக்கூடாதே என்பதற்காக இந்த செய்முறை விளக்கம். இதைவிட சிறந்த விளக்கப்படம் உங்கள் கைவசம் இருந்தால் தெரிவியுங்கள். சுட்டுவிடலாம்! :lol:
(படத்தைக் தட்டினால் பெரிசாகும் - உங்களுக்குத் தெரியாதா என்ன!)

டை
:: (பார்வை 363 முறை) ::

சின்ன ஐடியா!

எப்படி :: 2 மறுமொழிகள் »

இரட்டை தீப்பெட்டி

நன்றி
!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 372 முறை) ::

இழு-பிணை (zipper)

எப்படி :: 4 மறுமொழிகள் »

நண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் - விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று! கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்!

ஸிப்பர் இணைப்பு

ஸிப்பர் அவிழ்ப்பு

ஸிப்பர்

zipper-open.gif

zipper

நன்றி:-

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 398 முறை) ::

தையல் இயந்திரம்

எப்படி :: 3 மறுமொழிகள் »

தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?

தையல் இயந்திரம்

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 546 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in