துளித்துளி

சிறு உயிருக்காக வாசலில் கோலமிட்டாள்
பெரு உயிருக்காக வீட்டினுள் கோழி சமைத்தாள்

சரி, விருந்தினராக வந்துள்ளீர்கள். வேறு ஏதாவது தேடிப் பெறுங்களேன், நிறைய எழுதியிருக்கிறேனே! 2010 Archives

3

என் அபிமான பாடகி செல்வி. பிரியங்கா தன் தயக்கத்தை விட்டுப் பாடிய இந்த நிகழச்சியை (வடு மாங்காயை!) ரசியுங்கள்!

சார்ந்த வகை: இசை :: நாள்: . 3 மறுமொழிகள்#