துளித்துளி

மனம் பாராசூட் போன்றது
விரிந்தால்தான் பயன்படும்

இன்று தந்தையர் தினம்

3

தந்தையின் பாசம்!

Happy Fathers Day

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் …

(கவிதைக்கு நன்றி: அமுதா)

மறுமொழிகள் கருத்துக்களை விதைக்க..

2009-06-22

ஆர். முத்துக்குமரன் @ 7:44 மாலை #

தாயன்பைப் பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் ஒரு தந்தை தன் குழந்தைகளுக்காகச் செய்யும் தியாகங்களைப் பற்றியும், அதன் தாக்கத்தைப் பற்றியும் எழுதுவோர் யாருமில்லை.

2009-06-23

மிக்க நல்ல கவிதை

2010-02-14

Sai Gopalan @ 12:18 காலை #

Good One.

Any Mother continues to keep saying it for years about the 10 month ordeal and deny father the rightful appreciation !!

- Sai

கருத்துக்களை விதைக்க..

(*) குறியிட்ட தகவல் தேவை

கருத்து ஏதும் அளிக்காமல் பதிவு மட்டும் செய்ய