பதிவு சிறு விஷயங்களில் கவனம் தேவை! -ல் உள்ள மறுமொழிகள்

By: n.kesavan mannai
unmaithan yar follow panrthu athayava think pannamudium ethu eppadi eruku

By: ஜயராமன்
ஐயா,

நன்றாகச்சொன்னீர்கள்.   எவ்வளவு சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவு பெரிய்ய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன?   இல்லற வாழ்க்கையில் பிணக்கம் வருவதற்கு பெரும்பாலும் இப்படிப்பட்ட "பைசா பெறாத" விஷயங்களே காரணங்கள் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன?  படுக்கையில் எந்த பக்கம் படுத்துக்கொள்வது என்பதில் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரிந்த மணமக்களும் உண்டு!!  இதனால் படிப்பினை என்னவென்றால் dont' sweat the small stuff.  ஆனால், இது நடைமுறையில் சுலபமில்லை.   என் மூக்கில் விண்விண்ணென்று வலிக்கும் ஒரு காயமே எனக்குப் பெரிதாய் தெரிகிறது – சைனாவில் வெள்ளத்தில் பல்லாயிரம் பாழ் என்று இருந்தாலும்.   அதுபோல, சின்ன பிரச்சனைகளே வாழ்க்கையை சில சமயம் தடம் புரட்டி விடுகின்றன.

ஆனால், இம்மாதிரி சின்ன சேஷ்டைகளையும், மறதிகளையும் ஒரு குறைவாக காட்டி கேலி செய்வது நாகரீகம் அன்று.  அது ஒருவித தாழ்வு மனநோயின் அறிகுறி.

நன்றி

ஜயராமன்