பதிவு இணையம் என்றொரு போதை! -ல் உள்ள மறுமொழிகள்

By: JAGADEESWARAN
Very Very Correct, We Waste So many Time In this net.

//எப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான்.//

For Use Full think vist my blog jagadeesktp.blogspot.com.

In that WebSite is Fully Covered computer Tips And Tricks In TAMIL.

Thank U

By: tamil
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

By: எஸ்.கே
நன்றி, பிரகாஷ்.

நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பயனுள்ள தளங்கள் நமக்குக் கிட்ட விடாமல் சில வலைத் தளங்கள் கண்கட்டு வித்தைகள் செய்து தங்களுடையவைகளே கூகிள் தேடல் மூலம் முதல் பக்கத்தில் நம் கண்முன் தோன்றும்படி செய்கின்றனர். இது ஒரு பெரிய வணிக உத்தி. இதனால் நாம் தேடும் செய்தி நமக்குக் கிடைக்காமலேயே போய்விடுவதும் உண்டு.

ரொம்பவும் சீரியஸாக ஒரு விஷயத்தைப் பற்றித் தேடும்போது கூகிளோடு நிறுத்திக் கொள்ளாமல் யாஹூ, க்ளஸ்டி, எம்.எஸ்.என் பொன்ற வேறு தேடல் பொறிகளையும் பயன்படுத்தினால் நலம்.

எஸ்.கே

By: பிரகாஷ்
நல்ல,இப்போதைக்குத் தேவையான பதிவு.

முன்பெல்லாம் டி.வி.ரிமோட்டை அழுத்திக் கொண்டே நேரம் போயிற்று.இப்போது மௌஸை கிளிக்கிக் கொண்டே வீணாய்ப் போகிறது.வலைத்தளங்களும்,வலைப்பதிவுகளும் நூற்றுக்கணக்கில் பெருகினாலும்,பயனுள்ளவைகள் மிகக் குறைவு தான்.