2008-04-16 :: பார்வை: 1,639
சும்மா பொழுது போக்கு!
அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters).
- இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்!
- டான்ஸ் மாஸ்டர்!
- பறக்கும் பெங்குவின்கள்!
- உலகிலேயே மிகக் கடினமான கணினி விளையாட்டு இதுதானாம்!
- கை விரலே கைப் பேசியானால்!
என்ன, ஜாலியா பொழுது போச்சா!
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஏப் 16th, 2008.
கருத்துக்களை விதைக்க..