துளித்துளி

காவித்துணி வேண்டா, கற்றைச் சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

மலரே மௌனமா….!

5

"கர்ணா" படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!

வேறென்ன வேண்டும்!

நீங்களும் சிறிது ரசிக்கலாமே!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

சார்ந்த வகை: இசை :: நாள்: . மறுமொழி இடுக#

மறுமொழிகள் கருத்துக்களை விதைக்க..

2007-11-07

Venkat Swaminathan @ 6:14 மாலை #

வாஸ்தவம் தான் ஸ்வாமி, பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. கேட்க சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒன்றிரண்டைக் கண்டுபிடிப்பதற்கு, இன்றைய foot-tapping குப்பைகளை நிறைய கிளறவேண்டியிருக்கும். உங்களால் அவ்வளவு நேரத்தைச் செலவிடமுடிகிறதா? உடன் பார்க்கவேண்டியிருக்கும் அனேக visuals-க்கு நான் கண்ணை மூடிக்கொள்வேன். இந்த உங்கள் அபிமான நடிகையின் பெயர் என்ன்? இது விஷயத்தில் என் பொது அறிவும் ரொம்ப மட்டம். வெ.சா

Venkat Swaminathan @ 7:38 மாலை #

இப்படி உடனுக்குடன் பதில் எழுதிவிடுகிறீர்களே. அதுவும் தீபாவளுக்கு முந்திய நாள் மாலை நேரம். குழந்தைகள் பிடுங்கல் இல்லாத தீபாவளியும் ஒரு தீபாவளியா? தற்செயலாகத் தான் இங்கு உங்கள் வலைப்பதிவைப் பார்க்கலாமே என்று அடி எடுத்துவைத்தால் படிக்க சுவாரஸ்யமான விஷங்கள் நிறைய இருக்கும் போலிருக்கிறதே. இனி உங்கள் வலைப்பதிவுகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் போல் இருக்கிறதே ஸ்வாமி! -வெ.சா

Venkat Swaminathan @ 9:29 மாலை #

Oh,you are in the other part of the globe. I did not know. i thought you were somewhere around here in mylapore, or besant nagar. great. i barged into your domain again at 9.00pm now, particularly the music section. i didn't know that there would be a treasure chest here waiting for me. i heard MS, Visaka Hari and Sowmya. thanks a lot. thanks a lot. have a good time there. wish you all the best. swaminthan

கருத்துக்களை விதைக்க..

(*) குறியிட்ட தகவல் தேவை

கருத்து ஏதும் அளிக்காமல் பதிவு மட்டும் செய்ய