துளித்துளி

காண்பதுவே உறுதிகண்டோம்
காண்பதல்லால் உறுதியில்லை
— பாரதியார்

ஹேக்கிங்?

2

நான் அடிக்கடி வாசிக்கும் செய்தி வலைத்தளங்களில் ஒன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். சிறிது நேரத்திற்கு முன் அங்கு சென்றால் நான் கண்டது இதைத்தான். என்னவாயிற்று?

newindpress

சார்ந்த வகை: கணினி :: நாள்: #

மறுமொழிகள்

2006-02-18

Manian @ 5:17 மாலை #

இப்போது சரியாகிவிட்டது போலிருக்கிறதே! ஒருவேளை சீன பதிப்பு ஒத்திகையோ ?