பதிவு சிற்றுண்டிகளின் சிகரம் -ல் உள்ள மறுமொழிகள்

By: thamizhthendral
aahaa! aRputham…

vERenna, Idlithaan.

(Unga katurai enga idlikERRa saambaar)

By: எஸ்.கே
இராமநாதன்,

மன்னிக்க வேண்டுகிறேன்.

அரைகுறைத் தூக்கத்தில் பெயரை மாற்றி எழுதிவிட்டேன். நான் செய்தது பெரிய தவறு. ஏனெனில் ஒருவருடைய பெயர் என்பது மிக முக்கியமான விஷயம். அதில் எழுத்துப் பிழைகூட வந்துவிடக் கூடாது. இதைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதி, க்ளாஸ் எடுத்துவிட்டு, அந்தத் தவற்றை நானே செய்துவிட்டேன்.

மீண்டுமொருமுறை ம.வே.

அன்புடன்,

எஸ்.கே

By: இராமநாதன்
யாருப்பா அது நாராயணன்?????  (((

By: எஸ்.கே
திருமலை, சும்மா "ரவுண்டு" கட்டி அடிப்பீர்கள் போலிருக்கு!

டயடரி விவரங்கள் சீக்கிரமே இடுகிறேன்.

நன்றி

எஸ்.கே

By: எஸ்.கே
நன்றி நாராயணன்,

இட்லி, சாம்பாருடன் நல்லெண்ணை அல்லது நெய் ஊற்றி, அப்படியே பெரட்டி ("கொலஸ்ட்ரால்"-வாதிகளை ஏமாற்றி) ஒரு அடி அடிக்கலாம்!

ஆமாம். இட்லி உப்புமாவுக்கு "விட்டேனா பார்" என்று பெயர்! இட்லியைத் துண்டுகளாக்கி, எண்ணையில் பொறித்து "இட்லி ஃப்ரை" என்று நட்சத்திர ஹோட்டலில்கூட கொடுக்கிறார்கள்.

இட்லி பாதி வெந்துகொண்டிருக்கும்போதே கத்தியால் குறுக்கே சீவுவதுபோல் வெட்டி, அதனுள் மிளகாய்ப்பொடி+நல்லெண்ணையை செலுத்தி, பின் முழுவதும் வேகவைத்து சாப்பிடுவது, என் நண்பரொருவரின் சோதனை முயற்சி!

எஸ்.கே

By: Sa.Thirumalai
Dear Sir

Glad to see another Idli Payithiyam like me. Thanks for all the precious tips. In our homes, we use idli thattu with a shallow but wider perimieter. Now a days we need lens to see some idlis. Try Mulakapodi + Nallennai + Pulicha Katti Thayir  mixed toggether for side dish. My preference is one round with chatnis, one round with sambar and one round with Mi Podi ennai curd combo. Each round should have steaming 4 sets of big circled idlis.

Can you please provide some diet details of Idlis also, like calories, carb, fat etc.

Thanks

Sa.Thirumalai

By: இராமநாதன்
SK,

பொங்கலுக்கு அப்புறம் சொன்னா மாதிரியே இட்லிய செஞ்சாச்சா? குட் குட்.  )

இட்லி நடுவுல குட்டி ஓட்டை போட்டு அதில நல்லெண்ணைய விட்டு, அதொடா வெங்காயச் சாம்பாரும் சேத்தா.. அடாடா.. அடிச்சிக்க முடியாது! ஹூம்.. எங்க ஊர்ல இட்லிப் பஞ்சம்.. இன்னும் ஆறுமாசம் காத்திருக்கணுமே!

அதே மாதிரி இந்த ஹோட்டல்லாம் என்ன மாயம் செய்யறாங்களோ? தேங்காய் சட்னியில்! என் வீட்டிலும் பலர் வீட்டிலும் தேடிப்பார்த்தாலும், ஹோட்டல்காரர்கள் தேங்காய் சட்னி போல் வருவதில்லை. முக்கியமா பழநி திருப்பூர் லாட்ஜ், தஞ்சாவூர் வெங்கடா லாட்ஜ்.. நிறைய இருக்கு இந்த மாதிரி.

இட்லியைப் போல, சொல்லப்போனா 'விட', எனக்கு புடிச்சது இட்லி உப்புமா!