துளித்துளி

எத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ
அத்தனை முறையும் எழுந்தோம்!
அதை நாம் ஏனோ மறந்தோம் – நிம்மதி
அதனால்தானே இழந்தோம்
— இசைக்கவி ரமணன்

கூகிள் அளிக்கும் மலர்ச் செண்டு

2

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google's aggregator service).

இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே அணிவகுத்து நிற்கும் அனைத்துச் செய்திகளும்!

இதோ என் தமிழ்மணம்:- (தட்டினால் விரியும் படம் கண்டு, பின் அம்பின் துணையுடன் திரும்புக!)

கூகிள் திரட்டி

சார்ந்த வகை: இணையம் :: நாள்: . மறுமொழி இடுக#

மறுமொழிகள் கருத்துக்களை விதைக்க..

2005-10-09

hello,
to add thamizhmanam RSS in the google reader subscription what is the feed URL that i shd add. pls help. intha seiythiyai sonnathaRku nanRi
Ravi

கருத்துக்களை விதைக்க..

(*) குறியிட்ட தகவல் தேவை

கருத்து ஏதும் அளிக்காமல் பதிவு மட்டும் செய்ய