பதிவு ராஜகீயம்! -ல் உள்ள மறுமொழிகள்

By: எஸ்.கே
முத்துகுமார்,

"சோலையில் சஞ்சீவனம்" இயற்கை உணவகங்கள் கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் உள்ளன:-

1. முகப்பேர்:

1st Foor, AMM Towers, Block 1, Thiruvalluvar Road,

(Opp. Spartan School) Chennai – 600 037.

Phone : 91-44-2624 3249, 50 & 51, 5571 8418

2. அடையாறு :

15, Indira Nagar, 1st Main Road, Chennai – 600 020.

Phone : 91-44-5571 8423 / 5571 8424

எஸ்.கே

By: Muthukumar
சென்னைக்கு வந்த பின்பு நல்ல சாப்பாடு கொண்டு நாளாச்சு. இந்த இடம் எங்கே இருக்கிறது என்று என் போன்ற புது சென்னைவாசிகளுக்கு சொல்லுங்களேன்…

By: Kasi
படிக்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு. மணிவேறு 12 ஆச்சு:-)  சென்னை வந்தால் ஒருமுறை இங்கு போய்ச் சாப்பிடுவேன். தகவலுக்கு நன்றி.

By: எஸ்.கே
நன்றி அப்துல்லா.

"ராஜகீயம்" என்று நான் குறிப்பிட்டுள்ள முழு சாப்பாடு ரூ.75. அது தவிர ரூ.50, 60 விலையிலும் சாப்பாடு கிடைக்கும். தனித்தனியாக சூப்புகள், கலந்த சாதம் போன்றவையும் இருக்கின்றன.

மேலதிக விவரங்களுக்கு அவர்களது வலைத்தளத்தை அணுகுங்கள்.

By: hameed abdullah
chennaiyil ippadi oru iyartkai unavagam iruppathuk kuritthu arivathi makizchi Unavu vilai athikamo!    "Rahulgandi hotel" cheithiai vida ithu bayanullathu!

By: எஸ்.கே
மிக்க நன்றி, ஜேகே.

By: ஜேகே
இது போன்ற ஒரு உணவகம் சென்னையில் இருப்பதைக் கேள்விப்படும் பொழுது ஆச்சிரியமாகவும், மகிழ்வாகவும் உள்ளது. சென்னை வரும்பொழுது அங்கு செல்ல முயற்சிக்கிறேன்.

இந்த அறிமுக/விமர்சன பதிவிற்கு நன்றி.

உங்கள் வீட்டம்மையாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜேகே